1 சாமுவேல் 2:2 1 Samuel 2:2
யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
There is no one holy like the LORD. Indeed, there is no one besides You! And there is no Rock like our God.