தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 2:21 1 Samuel 2:21

அப்படியே யெகோவா அன்னாளுக்கு உதவிசெய்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளை யெகோவாவுக்கு முன்பாக வளர்ந்தான்.

1 சாமுவேல் 2:21 · IRV

So the LORD attended to Hannah, and she conceived and gave birth to three sons and two daughters. Meanwhile, the boy Samuel grew up in the presence of the LORD.

1 Samuel 2:21 · BSB
1 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க