தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 2:3 1 Samuel 2:3

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்; யெகோவா ஞானமுள்ள தேவன்; அவர் செயல்கள் யதார்த்தமல்லவா?

1 சாமுவேல் 2:3 · IRV

Do not boast so proudly, or let arrogance come from your mouth, for the LORD is a God who knows, and by Him actions are weighed.

1 Samuel 2:3 · BSB
1 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க