தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 2:31 1 Samuel 2:31

உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இல்லாதபடி உன்னுடைய பெலனையும் உன்னுடைய தகப்பனுடைய வீட்டின் பெலனையும் நான் வெட்டிப்போடும் நாட்கள் வரும்.

1 சாமுவேல் 2:31 · IRV

Behold, the days are coming when I will cut off your strength and the strength of your father’s house, so that no older man will be left in your house.

1 Samuel 2:31 · BSB
1 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க