தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 2:32 1 Samuel 2:32

இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் எல்லா நன்மைக்கும் மாறாக நான் தங்குமிடத்திலே உபத்திரவத்தைப் பார்ப்பாய்; ஒருபோதும் உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இருப்பதில்லை.

1 சாமுவேல் 2:32 · IRV

You will see distress in My dwelling place. Despite all that is good in Israel, no one in your house will ever again reach old age.

1 Samuel 2:32 · BSB
1 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க