1 சாமுவேல் 2:34 1 Samuel 2:34
ஒப்னி பினெகாஸ் என்னும் உன்னுடைய இரண்டு மகன்களின்மேல் வருவதே உனக்கு அடையாளமாக இருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
And this sign shall come to you concerning your two sons Hophni and Phinehas: They will both die on the same day.