தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 2:9 1 Samuel 2:9

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை.

1 சாமுவேல் 2:9 · IRV

He guards the steps of His faithful ones, but the wicked perish in darkness; for by his own strength shall no man prevail.

1 Samuel 2:9 · BSB
1 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க