1 சாமுவேல் 20:11 1 Samuel 20:11
அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
“Come,” he replied, “let us go out to the field.” So the two of them went out into the field,