தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:14 1 Samuel 20:14

மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் யெகோவாவின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,

1 சாமுவேல் 20:14 · IRV

And as long as I live, treat me with the LORD’s loving devotion, that I may not die,

1 Samuel 20:14 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க