1 சாமுவேல் 20:18 1 Samuel 20:18
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
Then Jonathan said to David, “Tomorrow is the New Moon, and you will be missed if your seat is empty.