தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:19 1 Samuel 20:19

காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளிந்திருக்கும் இடத்திற்கு விரைவாக வந்து, ஏசேல் என்னும் கல்லின் அருகில் உட்கார்ந்திரும்.

1 சாமுவேல் 20:19 · IRV

When you have stayed three days, hurry down to the place you hid on the day this trouble began, and remain beside the stone Ezel.

1 Samuel 20:19 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க