தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:22 1 Samuel 20:22

இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த சிறுவனிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது யெகோவா உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறிந்துகொள்.

1 சாமுவேல் 20:22 · IRV

But if I say to the young man, ‘Look, the arrows are beyond you,’ then you must go, for the LORD has sent you away.

1 Samuel 20:22 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க