தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:25 1 Samuel 20:25

ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.

1 சாமுவேல் 20:25 · IRV

He sat in his usual place by the wall, opposite Jonathan and beside Abner, but David’s place was empty.

1 Samuel 20:25 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க