1 சாமுவேல் 20:26 1 Samuel 20:26
ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
Saul said nothing that day because he thought, “Something has happened to David to make him ceremonially unclean—surely he is unclean.”