தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:30 1 Samuel 20:30

அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?

1 சாமுவேல் 20:30 · IRV

Then Saul’s anger burned against Jonathan, and he said to him, “You son of a perverse and rebellious woman! Do I not know that you have chosen the son of Jesse to your own shame and to the disgrace of the mother who bore you?

1 Samuel 20:30 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க