தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:38 1 Samuel 20:38

நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.

1 சாமுவேல் 20:38 · IRV

Then Jonathan cried out, “Hurry! Make haste! Do not delay!” So the boy picked up the arrow and returned to his master.

1 Samuel 20:38 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க