தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:41 1 Samuel 20:41

சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று முறை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.

1 சாமுவேல் 20:41 · IRV

When the young man had gone, David got up from the south side of the stone, fell facedown, and bowed three times. Then he and Jonathan kissed each other and wept together—though David wept more.

1 Samuel 20:41 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க