தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:7 1 Samuel 20:7

அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே தீமை உறுதிப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்கள்.

1 சாமுவேல் 20:7 · IRV

If he says, ‘Good,’ then your servant is safe, but if he is enraged, you will know he has evil intentions.

1 Samuel 20:7 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க