தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 20:9 1 Samuel 20:9

அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்கு தீமை செய்ய என் தகப்பனாலே உறுதிப்பட்டிருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.

1 சாமுவேல் 20:9 · IRV

“Never!” Jonathan replied. “If I ever found out that my father had evil intentions against you, would I not tell you?”

1 Samuel 20:9 · BSB
1 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க