தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 21:10 1 Samuel 21:10

அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.

1 சாமுவேல் 21:10 · IRV

That day David fled from Saul and went to Achish king of Gath.

1 Samuel 21:10 · BSB
1 சாமுவேல் 21 முழுவதும் வாசிக்க