1 சாமுவேல் 21:14 1 Samuel 21:14
அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?
Then Achish said to his servants, “Look, you can see that the man is insane! Why have you brought him to me?