1 சாமுவேல் 21:15 1 Samuel 21:15
எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.
Am I in need of madmen, that you have brought this man to rave in my presence? Must this man come into my house?”