தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 21:4 1 Samuel 21:4

ஆசாரியன் தாவீதுக்குப் பதிலாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே தவிர, சாதாரண அப்பம் என்னுடைய கையில் இல்லை; வாலிபர் பெண்களோடு மட்டும் சேராமலிருந்தால் கொடுப்பேன் என்றான்.

1 சாமுவேல் 21:4 · IRV

“There is no common bread on hand,” the priest replied, “but there is some consecrated bread—provided that the young men have kept themselves from women.”

1 Samuel 21:4 · BSB
1 சாமுவேல் 21 முழுவதும் வாசிக்க