தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 21:8 1 Samuel 21:8

தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியோ, பட்டயமோ இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியால், என் பட்டயத்தையோ, என் ஆயுதங்களையோ, நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.

1 சாமுவேல் 21:8 · IRV

Then David asked Ahimelech, “Is there not a spear or sword on hand here? For I have brought neither my sword nor my weapons with me, because the king’s business was urgent.”

1 Samuel 21:8 · BSB
1 சாமுவேல் 21 முழுவதும் வாசிக்க