தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 22:12 1 Samuel 22:12

அப்பொழுது சவுல்: அகிதூபின் மகனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என்னுடைய ஆண்டவனே என்றான்.

1 சாமுவேல் 22:12 · IRV

“Listen now, son of Ahitub,” said Saul. “Here I am, my lord,” he replied.

1 Samuel 22:12 · BSB
1 சாமுவேல் 22 முழுவதும் வாசிக்க