தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 22:14 1 Samuel 22:14

அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?

1 சாமுவேல் 22:14 · IRV

Ahimelech answered the king, “Who among all your servants is as faithful as David, the king’s son-in-law, the captain of your bodyguard who is honored in your house?

1 Samuel 22:14 · BSB
1 சாமுவேல் 22 முழுவதும் வாசிக்க