தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 22:18 1 Samuel 22:18

அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல் நூல் ஏபோத்தை அணிந்திருக்கும் 85 பேரை அன்றையதினம் கொன்றான்.

1 சாமுவேல் 22:18 · IRV

So the king ordered Doeg, “You turn and strike down the priests!” And Doeg the Edomite turned and struck down the priests himself. On that day he killed eighty-five men who wore the linen ephod.

1 Samuel 22:18 · BSB
1 சாமுவேல் 22 முழுவதும் வாசிக்க