தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 22:19 1 Samuel 22:19

ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், கைக் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் கூர்மையான பட்டயத்தால் வெட்டிப்போட்டான்.

1 சாமுவேல் 22:19 · IRV

He also put to the sword Nob, the city of the priests, with its men and women, children and infants, oxen, donkeys, and sheep.

1 Samuel 22:19 · BSB
1 சாமுவேல் 22 முழுவதும் வாசிக்க