1 சாமுவேல் 22:23 1 Samuel 22:23
நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் உயிரை வாங்கத்தேடுகிறவனே உன்னுடைய உயிரையும் வாங்கத்தேடுகிறான்; நீ என்னுடைய ஆதரவிலே இரு என்றான்.
Stay with me; do not be afraid, for he who seeks your life is seeking mine as well. You will be safe with me.”