1 சாமுவேல் 22:4 1 Samuel 22:4
அவர்களை மோவாபின் ராஜாவிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது கோட்டையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
So he left them in the care of the king of Moab, and they stayed with him the whole time David was in the stronghold.