தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 23:1 1 Samuel 23:1

இதோ, பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம்செய்து, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

1 சாமுவேல் 23:1 · IRV

Now it was reported to David, “Look, the Philistines are fighting against Keilah and looting the threshing floors.”

1 Samuel 23:1 · BSB
1 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க