தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 23:10 1 Samuel 23:10

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னாலே பட்டணத்தை அழிக்க வழிதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

1 சாமுவேல் 23:10 · IRV

And David said, “O LORD, God of Israel, Your servant has heard that Saul intends to come to Keilah and destroy the city on my account.

1 Samuel 23:10 · BSB
1 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க