தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 23:19 1 Samuel 23:19

பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா?

1 சாமுவேல் 23:19 · IRV

Then the Ziphites came up to Saul at Gibeah and said, “Is not David hiding among us in the strongholds at Horesh, on the hill of Hachilah south of Jeshimon?

1 Samuel 23:19 · BSB
1 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க