தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 23:24 1 Samuel 23:24

அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் எஷிமோனுக்குத் தெற்கான மாகோன் வனாந்திரத்தில் இருந்தார்கள்.

1 சாமுவேல் 23:24 · IRV

So they set out and went to Ziph ahead of Saul. Now David and his men were in the Wilderness of Maon in the Arabah south of Jeshimon,

1 Samuel 23:24 · BSB
1 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க