1 சாமுவேல் 23:27 1 Samuel 23:27
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்கள் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
Then a messenger came to Saul, saying, “Come quickly, for the Philistines have raided the land!”