தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 23:7 1 Samuel 23:7

தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் நுழைந்ததால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,

1 சாமுவேல் 23:7 · IRV

When Saul was told that David had gone to Keilah, he said, “God has delivered him into my hand, for he has trapped himself by entering a town with gates and bars.”

1 Samuel 23:7 · BSB
1 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க