1 சாமுவேல் 23:9 1 Samuel 23:9
தனக்கு தீங்கு செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
When David learned that Saul was plotting evil against him, he said to Abiathar the priest, “Bring the ephod.”