தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 24:1 1 Samuel 24:1

சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

1 சாமுவேல் 24:1 · IRV

After Saul had returned from pursuing the Philistines, he was told, “David is in the wilderness of En-gedi.”

1 Samuel 24:1 · BSB
1 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க