1 சாமுவேல் 24:15 1 Samuel 24:15
யெகோவா நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
May the LORD be our judge and decide between you and me. May He take notice and plead my case and deliver me from your hand.”