1 சாமுவேல் 24:16 1 Samuel 24:16
தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
When David had finished saying these things, Saul called back, “Is that your voice, David my son?” Then Saul wept aloud