1 சாமுவேல் 24:17 1 Samuel 24:17
தாவீதைப் பார்த்து: நீ என்னைவிட நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
and said to David, “You are more righteous than I, for you have rewarded me with good, though I have rewarded you with evil.