தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 24:18 1 Samuel 24:18

நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; யெகோவா என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.

1 சாமுவேல் 24:18 · IRV

And you have shown this day how well you have dealt with me; for when the LORD delivered me into your hand, you did not kill me.

1 Samuel 24:18 · BSB
1 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க