1 சாமுவேல் 24:19 1 Samuel 24:19
ஒருவன் தன்னுடைய எதிரியைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் யெகோவா உனக்கு நன்மை செய்வாராக.
When a man finds his enemy, does he let him go away unharmed? May the LORD reward you with good for what you have done for me this day.