தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 24:2 1 Samuel 24:2

அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.

1 சாமுவேல் 24:2 · IRV

So Saul took three thousand chosen men from all Israel and went to look for David and his men in the region of the Rocks of the Wild Goats.

1 Samuel 24:2 · BSB
1 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க