தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 24:21 1 Samuel 24:21

இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என்னுடைய சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என்னுடைய தகப்பன் வீட்டாரில் என்னுடைய பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் யெகோவாமேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.

1 சாமுவேல் 24:21 · IRV

So now, swear to me by the LORD that you will not cut off my descendants or wipe out my name from my father’s house.”

1 Samuel 24:21 · BSB
1 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க