தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 24:3 1 Samuel 24:3

வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

1 சாமுவேல் 24:3 · IRV

Soon Saul came to the sheepfolds along the road, where there was a cave, and he went in to relieve himself. And David and his men were hiding in the recesses of the cave.

1 Samuel 24:3 · BSB
1 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க