தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 24:7 1 Samuel 24:7

தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான்.

1 சாமுவேல் 24:7 · IRV

With these words David restrained his men, and he did not let them rise up against Saul. Then Saul left the cave and went on his way.

1 Samuel 24:7 · BSB
1 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க