தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:10 1 Samuel 25:10

நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பதிலாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.

1 சாமுவேல் 25:10 · IRV

But Nabal asked them, “Who is David? Who is this son of Jesse? Many servants these days are breaking away from their masters.

1 Samuel 25:10 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க