தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:11 1 Samuel 25:11

நான் என்னுடைய அப்பத்தையும், என்னுடைய தண்ணீரையும், என்னுடைய ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்செய்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனிதருக்கு கொடுப்பேனோ என்றான்.

1 சாமுவேல் 25:11 · IRV

Why should I take my bread and water and the meat I have slaughtered for my shearers, and give them to these men whose origin I do not know?”

1 Samuel 25:11 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க