தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:14 1 Samuel 25:14

அப்பொழுது வேலைக்காரர்களில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலைப் பார்த்து: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தியை விசாரிக்க தாவீது வனாந்திரத்திலிருந்து தூதுவர்களை அனுப்பினான்; அவர் அவர்கள்மேல் கோபம்கொண்டார்.

1 சாமுவேல் 25:14 · IRV

Meanwhile, one of Nabal’s young men informed Nabal’s wife Abigail, “Look, David sent messengers from the wilderness to greet our master, but he scolded them.

1 Samuel 25:14 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க